திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார்.

உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி அழகி உலக அழகி போட்டி (03) பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி  சபீனா யூசுப் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் இடம்பெற்ற 72ஆவது உலக அழகிப் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply