தண்ணீர் பிடிக்க வேண்டிய கம்ரூதின், அதைச் செய்யாமல் ‘கம்’மென்று தூங்கியதால் வந்த வினை. இந்த தண்ணீர் பிரச்சினைக்காக ஒட்டுமொத்த வீடே அவரை கழுவிக் கழுவி ஊற்றியது.
‘எப்போது குறும்படம் போடுவாார்கள்?’ என்று ஒவ்வொரு சீசனிலும் பார்வையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த சீசனில், முதல் வாரத்திலேயே – அதிலும் தொகுப்பாளர் இல்லாத நிலையில் – குறும்படம் போட்டு அசத்தினார் பிக் பாஸ்.
தண்ணீர் பிடிக்க வேண்டிய கம்ரூதின், அதைச் செய்யாமல் ‘கம்’மென்று தூங்கியதால் வந்த வினை. இந்த தண்ணீர் பிரச்சினைக்காக ஒட்டுமொத்த வீடே அவரை கழுவிக் கழுவி ஊற்றியது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 4
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 09-10-2025 Vijay Tv Show- Day 04