பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால், கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயிலின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply