யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மாணவர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த பெரிய அளவிலான போதை மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1,000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களை இலக்காகக் கொண்டிருந்த இந்த விற்பனைச் செயலை முறியடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous ArticleSisu: Road to Revenge – ஜான் விக்கை மிஞ்சும் ஓல்ட் மேன் மாஸ்!
Related Posts
Add A Comment

