அரசியலுக்குள் செல்லும் முன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. ப்ரீ–பிஸினஸ் தமிழ் மண்டலத்தில் அமோகமாக நடந்து வருகின்றாலும், தெலுங்கில் படம் ரூ.9 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘லியோ’ படத்திற்காக விநியோகஸ்தர் நாக் வம்சி ரூ.16 கோடி கொடுத்து வாங்கி ரூ.9 கோடி லாபம் கண்டிருந்தார். ஆனால் ‘கோட்’ படம் தெலுங்கில் சரிவைக் கண்டதால், விஜய்யின் மார்க்கெட் குறைந்துவிட்டதா என திரையுலகில் கேள்விகள் எழுந்துள்ளன.
Related Posts
Add A Comment

