வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்கள், கடந்த காலங்களை விட மிகுந்த எழுச்சியுடனும் சுதந்திர உணர்வுடனும் இந்த ஆண்டு மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கங்களின் கட்டுப்பாடுகள் மற்றும் பொலிஸ் தலையீடுகள் காரணமாக பல தடைகளை சந்தித்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார அரசு எந்தத் தடைகளையும் விதிக்காததால், சிவப்பு–மஞ்சள் கொடிகள் திறந்தவெளியில் ஏற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.

இது வட–கிழக்கு மக்களால் குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

 

Share.
Leave A Reply