தெலுங்கு சினிமாவில் பல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ரேஷ்மா.

திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ரேஷ்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்.

நடிப்பின் மீது கவனம் செலுத்தி வரும் 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது சிரியல் ,சினிமாவில் நடித்து வரும் இணையத்தில் முந்தானையை நழுவவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை லைக்குகளை குவித்து வருகிறது.

