இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம்.
கடந்த மாதம் 23-ம் தேதி அன்று லண்டனின் பிராட்டில்பை என்ற கிராமத்தில் உள்ள சாலையில் தன் நாய்களுடன் நடந்து சென்றபோது வித்தியாசமான வாசனையை உணர்ந்த ரோசி புதருக்கு அடியில் ஒரு பளபளக்கும் வைரத்தைக் கண்டுபிடித்தது.
அந்த வைரம் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சிறிய பாராசூட்டில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆலன் வாழ்வில் அதிர்ஷ்டம் அடித்தது.
இணையதளத்தில் வைர வியாபாரம் செய்யும் நிறுவனமான ‘77 டயமண்ட்ஸ்’ தனது கடையின் விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஹீலியம் பலூனில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நன்கு பட்டை தீட்டப்பட்ட வைரத்தை பறக்க விட்டது.
அந்த வைரத்துடன் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், விண்வெளியின் விளிம்பிற்கு சென்றபோது பலூன் வெடித்ததால் வைரம் கீழே விழுந்தது.
கீழே விழுந்த சிறிது நேரத்தில் அதில் உள்ள ஜிபிஎஸ் கருவி செயலிழந்தது. இதனால், வைரம் எங்கு விழுந்தது என்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. கிழக்கு இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியின் லீ கிராமத்தில் இருந்து 5 மைல் சுற்றளவிற்குள் அது விழுந்திருக்கலாம் என கணிக்கப்பட்டது.
மேலும், இந்த வைரத்தை எடுப்பவர்களுக்கே அது சொந்தம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனால், சுற்றியுள்ள கிராம மக்கள் வைரத்தை தேட ஆரம்பித்தனர். ஆனால், அவர்களின் கண்களுக்கு தென்படவில்லை.
இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆலன், தன் நாய்களை வாக்கிங் அழைத்துப் போகும் போதெல்லாம் தெருக்களில் தலையை குனிந்துகொண்டே அந்த வைரம் நமக்கு கிடைக்காதா? என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். அவரது இந்த உழைப்புக்குத்தான் சில தினங்களுக்கு முன் பலன் கிடைத்துள்ளது.
Diamond worth £12,000 shot into space has landed back and been found by dog walker
Gem: Allan Bell, Rosie and the diamond
A diamond worth £12,000 which was shot into space more than four months ago has eventually been found under a hedge…by a man out walking his dogs.
The diamond was hand-picked for its ‘brilliance and sparkle’ and is a ‘modified cushion brilliant cut’, similar to the engagement rings of Kim Kardashian and Jessica Biel.
Allan Bell, 75, was out walking his two dogs, springer spaniel Rosie and Dylan, a Saluki cross, along a country path in the village of Brattleby, Lincs, when Rosie ‘got scent of something’ and shot under a hedge.
Mr Bell, a retired lorry driver, said Rosie was ‘scrabbling about’ for 10 minutes before dragging a package – attached to a limp orange parachute – out of the hedgerow on December 23.
Kim Kardashian shows off her engagement ring
The diamond floated up to the edge of space – around 100,000ft – in a helium balloon as part of a PR stunt by online diamond retailer 77 Diamonds on August 7.
The plan was for the balloon to pop at the edge of space, where the sky turns dark, sending the sparkler parachuting back down to earth, with the lucky finder allowed to keep the £12,000 diamond.
But as the gem parachuted back to earth the GPS signal was momentarily lost and the gem ‘vanished’ – with nobody on the ground spotting where it had landed.
Mr Bell – who celebrated his silver wedding anniversary with wife Pat this year – said he had seen reports on TV about the missing £12,000 sparkler and had ‘kept his eyes out for it’ since August during his daily dog walks.
He said: “As soon as I heard about this diamond landing around these parts I kept my eyes out for it – but never in a moment did I think I would ever find it.
He said he got home to wife Pat, a 59-year-old retired customer services worker, and the pair opened it up to find the gem inside, along with a number to call.
Pat called bosses at 77 Diamonds, telling them her husband had found the missing sparkler under a hedge.
She was congratulated on the find, but has yet to decide on whether to have the 1.14 carat diamond set in a ring or sell it.
She said she and her husband would ‘probably’ sell the diamond and go on a Mediterranean cruise to celebrate their silver wedding anniversary.
Allan, who worked as a lorry driver for 44 years, said Rosie – and Dylan – would be getting a special treat, adding: “Both the dogs will get something special.
“I imagine a rib-eye steak would go down well – it’s the least they deserve.”