பல்மடுல்ல பகுதியில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றத் தொடங்கியபோது மேடை மீதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பலர் காயமும் அடைந்தனர்.

அந்த சம்பவத்தின் வீடியோ..

Share.
Leave A Reply