முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொடுத்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும்  அந்த கடவுச்சீட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசமானதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

– See more at: http://www.tamilmirror.lk/140314#sthash.Esx798nU.dpuf

Share.
Leave A Reply