மகிந்தவின் 2 புதல்வர்கள் ரக்பி விளையாடுவார்கள் என்று அறிந்திருப்பீர்கள். ஆனால் இவர்களுக்கு அதனைப் பழக்கியதே மகிந்த ராஜபக்ஷ தான் என்று கூறப்படுகிறது.

Mahinda-sons-1புதல்வர்கள் இளவயதாக இருக்கும்போது ரக்பி பழக்கும் மகிந்தரைப் பாருங்கள். தற்போது ஜனாதிபதி பதவியையும் இழந்து, அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ, இனி ரக்பி பழக்கும் மாஸ்டராக  மாற வாய்ப்புகள் உள்ளதாக கூறி, இப்புகைப்படத்தை சிலர் பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார்கள்.
Mahinda-sons-2

Share.
Leave A Reply