தான் காதலில் விழுந்துள்ள செய்தியை மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தனிப்பட்ட முகநூல் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு நான்கு முகப்புத்தக கணக்குகள் உள்ள நிலையில் அதில் ஒன்றில் காதலில் விழுந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Post Views: 42