கனிமொழியின் பேச்சை நம்பி எழிலன் சரணடைந்தார். ஆனால் பிரபாகரன், புலித்தேவன், ப.நடேசன் போன்றோர் யாரின் பேச்சை நம்பி சரணடைந்தவர்கள் தெரியுமா??
மகிந்தவின் பேச்சை நம்பி சரணடைந்துள்ளார்கள்.
கடைசிக்கட்டப் போர் நடந்தபோது “புலிதலைமைகள்.., மூன்று இலச்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை தங்களின் உயிர் பாதுகாப்புக்காக கேடயமாக வைத்திருந்துவிட்டு, அவர்களை செஷல் மழையிலும், குண்டு மழையிலும், துப்பாக்கிச் சன்னங்களுக்கும் கொல்லக் (பலி)கொடுத்துவிட்டு..,
எதிரிகள், துரோகிகள், தமிழின அழிப்பாளர்கள் ….. எனச் சொல்லப்படுகின்ற மகிந்த மற்றும் அவரின் சகோதரர்களின் பேச்சை நம்பி புலிகளின் தலைவரும், அவரின் சீடர்களும் சரணடைந்துள்ளார்கள் என்பது மெல்ல..மெல்ல வெளிசத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும், எஞ்சிய புலி பிரமுகர்களும் தங்களின உயிரை காப்பாற்ற இராணுவத்தினரிடம் சரணடைந்ததற்கான பலமான சாட்சியங்கள் இன்னும் மௌனமாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிலர் தங்களின் மௌனத்தை கலைத்துள்ளார்கள். அந்த வகையில் இதோ…அவர்களில் ஒருவரின் சாட்சியம்.
இந்த ஒலிப்பதிவை கடைசிவரை கேளுங்கள்… இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஆயிரம் கதைகள் இதில் உண்டு.
தொடர்புடைய செய்திகள்
கடைசிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகள் சம்பந்தமாக… சுவாரசியமான கலந்துரையாடல் -வீடியோ)