சென்னை: உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக காஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

லஞ்சம் வாங்கும் போலீஸ், ஹான்ஸ் போடும் சிறுவன், வற்புறுத்தி குடிக்க வைக்கப்படும் சிறுவன், சக அதிகாரியை கெட்ட வார்த்தையால் வறுத்தெடுக்கும் போலீஸ்காரர் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில்,

உறவினர்கள் தூண்டுதலோடு கணவனை மனைவி காஸ் டியூப்பால் அடித்து நொறுக்கும் நெஞ்சை பதைபதைக்க செய்யும் அதிர்ச்சி வீடியோ காட்சி தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகியுள்ளது.

உறவினர்கள் அவரை அடிக்க தூண்டுவதும், அந்த பெண் அடிக்கும் போது அந்த காட்சிகளை உறவினர்கள் வீடியோ எடுப்பதும் பின்னணி குரலில் பதிவாகியுள்ளது.

பெண்ணின் உறவினர்களே இந்த வீடியோவை உலாவ விட்டுள்ளனர். முதலில், உள்ளாடையுடன் இருக்கும் சுமார் 45 மதிக்கத்தக்க ஒரு ஆணை அவரது மனைவி ஏதோ விசாரிக்கிறார்.

பின்னர், ஆவேசம் வந்தவர் போல் தன் கையில் உள்ள டியூப்பால் அடித்து நொறுக்குகிறார்.

இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது. இதன் பின்னணியில் அந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 3 பேர் அவரது கணவரை மிரட்டுவது தெளிவாக கேட்கிறது.

இதனை தொடர்ந்து உறவினர்கள் மிச்சமிருந்த உள்ளாடையையும் உருவிவிட்டு அம்மணமாக்கி அவரை தாக்குகின்றனர்.

அந்த பெண் ஆபாசமாக திட்டி கொண்டே அந்த ஆணின் மர்ம உறுப்பை குறிவைத்து தாக்குகிறார். இதனால், வேதனையில் துடிக்கும் அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதற்கு பதில் கொன்றுவிடுங்கள் என கதறுகிறார்.

கொஞ்சம் பொறு கொன்றுவிடலாம் என அவரது மனைவி கூறிக் கொண்டே மீண்டும் கண்மூடித்தனமாக அவரை தாக்குகிறார். இத்துடன் முடிகிறது அந்த வீடியோ.

வீடியோவின் இடையே மலேசியா என்ற வார்த்தையும், டிக்கெட் எடுக்க வேண்டும் என்று பேசுவதும் கேட்கிறது. இதனால், இந்த சம்பவம் மலேசியா அல்லது தமிழ்நாட்டில் நடந்து இருக்கலாம்.
அவர்கள் பேசும் மொழி உச்சரிப்பு தமிழக மக்கள் உச்சரிப்பதுபோலவே உள்ளது. மலேசிய அல்லது இலங்கை தமிழர்களின் தமிழ் உச்சரிப்பு போல இல்லை.

அந்த பெண்ணும் அவர்களது உறவினர்களும் நடத்திய கொலை வெறி தாக்குதலால் அவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா இல்லை கொல்லப்பட்டு விட்டாரா என்பது  தெரியவில்லை.

இந்தமாதிரியான ரௌடி பெண்களை  ஐ.எஸ்  அமைப்பினர்களிடம் ஒப்படைத்து  கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும்.  இந்தியாவில் பெண்களின் அட்டகாசம் கூடிவிட்டது.

Share.
Leave A Reply