உணவக முகாமையாளர் ஒருவர் பெண் ஊழியரைத்தாக்கியமை தொடர்பான காணெளியொன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க்கின் மன்ஹேட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
பிரபல பாண் மற்றும் பேக்கரி உணவு வகைகளை தயாரிக்கும் பெனீரா பிரெட் ( Panera Bread ) உணவகத்தின் முகாமையாளரே அந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை முகத்தில் தாக்கியுள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,