ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பில் ஈடுபட்டார். ஐ.ம.சு.மு. குருணாகல் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனை டி.ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் வாக்களித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி மற்றும் அவர்களது புதல்வர்கள் நாமல், யோசித, ரோஹித
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்
ஜாதிக ஹெலஉருமய தலைவர் அத்துரேலிய ரத்தின தேரர்
பி. திகாம்பரம்
ஜோன் செனவிரத்ன