ஆசிய (மிஸ் ஏசியா) அழ­கு­ரா­ணி­யாக இந்­தி­யாவின் கனிகா கபூர் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

CUTOUT2_0_1_0Miss-Tibet-India-2015மிஸ் ஏசியா 2015 அழ­கு­ராணி போட்­டி­களின் இறு­திச்­சுற்று இந்­தி­யாவின் கேரள மாநி­லத்­தி­லுள்ள கொச்சி நகரில் கடந்த வாரம் நடை­பெற்­றது.

1176101இந்­தியா, இலங்கை, அஸர்­பைஜான், பஹ்ரெய்ன், பூட்டான், சீனா, ஈரான், மலே­ஷியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், திபெத், துர்க்­மே­னிஸ்தான், ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், உஸ்­பெ­கிஸ்தான் ஆகிய 14 நாடு­களைச் சேர்ந்த அழ­கு­ரா­ணிகள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றினர்.

1176111889417_772620986180418_2493817010774710392_nஇலங்­கையின் சார்பில் மிஸ் ஏசியா ஸ்ரீலங்கா அழ­கு­ரா­ணி­யான பிரிஸ்கா நிர்­மலி பங்­கு­பற்­றினார்.

1176102இப்­போட்­டி­களில் இந்­தி­யாவின் சார்பில் பங்­கு­பற்­றிய புது­டில்­லியைச் சேர்ந்த 20 வய­தான கனிக்கா கபூர் மிஸ் ஏசியா 2015 அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்டார்.

11761_miss-asia-6அவ­ருக்கு 5 லட்சம் இந்­திய ரூபா (சுமார் 9.75 இலங்கை ரூபா பரிசு வழங்­கப்­பட்­டது.

பிலிப்­பைன்ஸை சேர்ந்த அல்ப் மேரி நெதனில் டக்ளே உய் (25) இரண்­டா­மி­டத்தைப் பெற்றார்.

11761_miss-asia-5அவ­ருக்கு 2 லட்சம் இந்­திய ரூபாவும் மூன்­றா­மி­டத்தைப் பெற்ற அஸர்­பை­ஜானைச் சேர்ந்த ஜேய்லா குலியேவாவுக்கு (23) ஒரு லட்சம் இந்திய ரூபாவும் பரிசாகவழங்கப்பட்டன.

Miss-Tibet-India-2015

Share.
Leave A Reply