மும்பை: பிரபல நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப் படம் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்தி டிவி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை, பிரீத்தி குப்தா. ககானி என்ற நெடுந்தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, இந்தி பேசும் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார்.இதற்கிடையில் பிரீத்தி நடித்த, அன்பிரீடம் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானதால், இந்தியாவில் திரையிட அதற்கு தடை விதிக்கப்பட்டது.

gub10பெண் ஓரினச்சேர்க்கை கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், பிரீத்தி நடித்த முத்தக் காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.திடீரென இத்திரைப்படத்தில், பிரீத்தி நடித்த நிர்வாணக் காட்சிகளின் புகைப்படங்களும், வீடியோக்களும், சமூக வலைதளங்களில் நேற்று கசியத் துவங்கின.இதைப்பார்த்து பரபரப்பான ரசிகர்கள், தமது நண்பர்களுக்கு உடனடியாக பகிர்ந்ததை அடுத்து, காட்டுத் தீ போல, பிரீத்தியின் நிர்வாணப் படங்கள் பரவத்துவங்கின.

thivyaஅனுராக் காஷ்யப் தயாரித்த குறும்படத்தில், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சிகள், வாட்ஸ் ஆப் மூலம் சில மாதங்களுக்கு முன், காட்டுத் தீ போல பரவின.

gub4அதைத் தொடர்ந்து தற்போது, பிரீத்தி குப்தா நடித்த நிர்வாணக் காட்சிகளின் வீடியோக்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply