சுவிட்சர்லாந்து நாட்டில் 7 வயது மகளை கற்பழித்ததுடன் அவளுடன் உடலுறவில் ஈடுபட்டு 142 வீடியோ படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்ட தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸில் உள்ள பேசல் மண்டலத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து சுவிஸ் நாட்டையே அதிர வைத்துள்ளது.
பேசல் நகரில் வசித்து வந்த 59 வயதான தந்தை ஒருவர் ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகர் என்ற உயரிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.
இவருக்கு 7 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். 59 வயதான அந்த தந்தைக்கு உடலுறவு மீது அடங்காவெறி இருந்துள்ளதால், அதற்காகவே தனது வீட்டில் சிறப்பு கணினிகளை உபயோகித்து வந்துள்ளார்.
குழந்தைகள் மீதுள்ள காம வெறியின் காரணமாக தனது சொந்த மகளையே அவர் பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், மகளின் பிறப்புறுப்பை பலமுறை படம் பிடித்தது மட்டுமில்லமால், அவளின் அங்கங்களை குறிவைத்து சுமார் 4420 புகைப்படங்கள் எடுத்து தனது கணினியில் சேமித்து வைத்துள்ளார்.
மேலும், மகளிற்கு காமவெறியை தூண்டிவிடுவது போலவும், அவளுடன் உடலுறவு கொள்வது போலவும் இன்னும் பல பாலியல் சித்ரவதைகள் செய்து அதனை சுமார் 142 வீடியோ படங்களாக மாற்றி தனது கணினியில் சேமித்து வைத்துள்ளார்.
இவை அனைத்தையும் சேர்த்து அவரது வீட்டில் உள்ள கணினிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச குழந்தை புகைப்படங்கள் மற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச குழந்தை வீடியோ படங்கள் என அத்தனையும் கைப்பற்றிய பொலிசார், இதுபோன்ற ஒரு சம்பவம் தங்களது பணிகால வாழ்க்கையில் நிகழ்ந்ததே இல்லை என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய மகளை கொடூரமாகவும் ஆபாசமாகவும் வீடியோ படங்கள் எடுத்த தந்தை அவற்றிற்கு விதவிதமாக தலைப்புகள் கொடுத்து இணையத்தில் பரப்பியதாக பொலிசார் சந்தேகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தன்னுடைய மனைவிக்கு பாலியல் உறவில் விருப்பம் இல்லாததால், மகளின் மீது எனக்கு கவனம் அதிகரித்துள்ளது.
ஆனால், இவை அனைத்தையும் ஒரு விளையாட்டாக தான் செய்தேன் என்றும், இந்த விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் வெளிப்படையாக சொல்லிவிடு என தன்னுடைய மகளுக்கு எச்சரிக்கை கூறிய பின்னர் தான் இவ்வாறு நடந்துக்கொண்டதாக தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று பேசல் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், தந்தைக்கு சுமார் 7 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.