கனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த இலங்கைப் பிரஜையான நிஷாந்தன் துரையப்பா, அந்த நாட்டின் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடா சென்றிருந்தார்.
கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, அவரின் அதீத திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக ஹால்டன் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
நிஷாந்தன் துரையப்பா ஏனைய பிரஜைகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்வதாகவும் ஹால்டன் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிஷாந்தன் துரையப்பா
கனடாவின் ஹால்டன் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற பொலிஸ் உத்தியோகத்தராக நிஷாந்தன் துரையப்பா விளங்கியதுடன், மக்களுக்கு சாதகமான பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27, 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என சந்தேகிக்கப்படுகின்றது. )
இன்றைய (20-10-2015) முழுமையான இலங்கை செய்திகள்
Deputy Chief of Police of Halton Regional Police Service, Canada.
Nishanthan ThuraiappaTamil People living in Canada is proud to announce that a Sri Lankan citizen who was working in the Canadian police service has been appointed as the Deputy Inspector General of police.
Nishanthan Thuraiappa who joined the Canadian police force as a police constable in the Harlton area has been gradually promoted to the rank of the Deputy Inspector General due to his outstanding performance. The Harlton police department announced this last weekend.
The announcement says that Nishanthan Thuraiappa who is a new citizen has been an exemplary to other nationals. The latter who is the one of the grandson of Alfred Thuraiappa has gone to Canada when he was three and has involved in many social service activities in Canada.
Nishanthan Thuraiappa who was very famous police officer in the Harlton area in Canada has introduced many people friendly plans in his area.
1. He is Deputy Chief of Police of Halton Regional Police Service, Canada.
Halton Regional Police Service Logo.svgNishan became interested in Policing after attending the Police Ethnic and Cultural Education Program conducted by the Halton Regional Police Service, while in High School. After finishing his High School, he proceeded to complete a degree in Criminology and Sociology at the University of Toronto, Ontario, Canada. Nishan joined the Halton Regional Police Service in 1995. He is the son of an Old Boy of St. John’s College, Jaffna, Sri Lanka, late Mr. Yogarajah Duraiappah, (Mr. Alfred Duraiappah’s brother)