ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று (05) ‘மிஸ் இன்டர்நேஷனல்’ அழகிப்போட்டி இடம்பெற்றது.
இதில், வெனிசுலா நாட்டின் எடிமர் மார்டினெஜ் Miss Venezuela, Edymar Martinez, (நடுவில்) பட்டம் வென்றார்.
2 ஆவது இடத்தை ஹோண்டுராஸ் நாட்டு அழகி ஜெனீபர் வாலேயும் 3 ஆவது இடத்தை கென்யா அழகி யூனைஸ் ஆன்யாங்கோவும் பிடித்தனர்.