கடந்த காலங்களில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. தற்போது அத்தகைய சம்பவங்கள் ஓய்ந்து விட்டன.

இந்நிலையில், நிட்டம்புவ வதுபிடிவல பிரதேசத்தில் வெள்ளை டிபன்டர் வாகனத்தில் வந்த சிலர் இருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அருகில் உள்ள சி.சி.டிவியொன்றில் பதிவாகியுள்ளது. எனினும் கடத்தப்பட்டவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதுடன். கடத்தல் தொடர்பில் கைதும் இடம்பெற்றுள்ளது

Share.
Leave A Reply