யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர்.
இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

nkj-0222கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது.

காடுகளில் வசிக்கும் வென்கனாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது, இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர்.

Share.
Leave A Reply