தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்ற சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து தேநீர் அருந்திச் சென்றார்.
இன்று காலை யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதியை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வரவேற்றிருந்தார்.