நெதர்லாந்தில் சாரதி பயிற்சி நிலையத்திற்கு கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக சாவாரியில் ஒரு சவாரி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 18 வயது தாண்டி சாரதி பயிற்சி பெறுபவர்களுக்கு கட்டணம் செலுத்த முடியாவிட்டால் சாவாரியில்ஒரு சவாரி என்ற சட்டத்தின் மூலம் தங்கள் பயிற்றுவிப்பாளர்களுடன் உடலுறவு கொண்டு அக்கட்டணத்தை செலுத்த முடியும்.

நெதர்லாந்து போக்குவரத்து அமைச்சர் மெலனி ஷ_ல்ட்ஸ் வேன் யோங்கன் மற்றும் நீதி அமைச்சர் அர்ட் வான் டெர்ஸ்டேயுவ ஆகியோர் இது வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இது சன்மானத்திற்காக பாலியல் நடவடிக்கைகள் வழங்கும் திட்டமல்ல. சரியான முறையில் வாகனப் பயிற்சியை பயிலுனர்களுக்கு வழங்கும் திட்டமே.” என்று தெருவித்தார்.

Share.
Leave A Reply