தமிழில் அறிமுகமாகி, பாலிவுட் சென்று கலக்கிக் கொண்டிருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஹாலிவுட் சென்றதும் இவர் உடுத்தும் உடையின் ஸ்டைலே மாறிவிட்டது எனலாம். ஏனெனில் சமீப காலமாக பிரியங்கா சோப்ரா படு கவர்ச்சியான உடைகளைத் தான் எந்த ஒரு விழாவிற்கும் அணிந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகைகளையே தோற்கடித்துவிட்டார்.
அந்த அளவில் அவரது உடை பார்ப்போரின் கண்களைக் கவரும் வண்ணம் படு கவர்ச்சியாக இருந்தது.
இங்கு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்திற்கு பிரியங்கா சோப்ரா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் மற்றும் சில புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சுஹைர் முராத் உடை
இது தான் வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்திற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை. இந்த உடையை வடிவமைத்தவர் டிசைனர் சுஹைர் முராத் ஆவார்.
டீப் லோ நெக்
இந்த உடை மார்பகங்கள் தெரியுமாறு டீப் லோ நெக் கொண்டது. இதனால் பிரியங்கா சோப்ரா இந்த உடையில் செக்ஸியாக காணப்பட்டார்.
மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
இந்த உடைக்கு பிரியங்கா சோப்ரா கண்களுக்கு காஜல் மற்றும் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போட்டு, ஆபரணங்கள் ஏதும் அணியாமல், நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு நேச்சுரல் லுக்கில் சிம்பிளாக வந்திருந்தார்.
இது ஒபாமாவுடன் சேர்ந்து பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோ.