சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு 232 தொகுதிகளில் கடந்த 16 தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது.

இதில், 134 தொகுதிகளை கைப்பற்றி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. கூட்டணியோ 98 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

cable

Share.
Leave A Reply