தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டு இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இம்முறையும் வெசாக் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் கண்ணைக் கவர் வெசாக் கூடுகள் மின்னொளியில் ஜொலி ஜொலித்தன.
படையினர் உணவுகள், நீராகாரம் என்பவற்றை பார்வையிட வந்திருந்த மக்களுக்கு வழங்கினார்கள். இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.