9 வயது தாத்தா 29 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த கொடுமையைப் பாருங்கள்- (வீடியோ)

இது தாண்டா சூப்பர் பொலிஸ்… 1000 சல்யூட் போட்டாலும் ஈடாகது!

policeeeபொலிஸ் உங்களது நண்பன் என்று கூறினாலும் பலர் அந்த உத்யோகத்தில் இருந்து கொண்டு பலர் மிகவும் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் செயல்களையும் நாம் சமூகவலைத்தளங்களில் கண்டுகொண்டு தான் வருகிறோம்.

சில பொலிஸார் மக்களிடம் இருப்பததை பறித்துக்கொண்டு அவர்களை மிகவும் கொடுமை கூட செய்வார்கள். அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் செயல்படும் இந்த இளம் பொலிசை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

வயதான பாட்டி ஒருவரிடம் இருக்கும் கைப்பையினை வாங்கிக் கொண்டு என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் அம்முதியவரை தூக்கிக்கொண்டு படிக்கட்டில் நடந்து கொண்டு செல்கிறார் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளம் பொலிஸ். என்ன ஒரு மனிதாபிமானம் பார்த்தீங்களா?

Share.
Leave A Reply