நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை…

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்! June 9, 2025 இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத்…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இறுதிப்படுத்திய பட்டியலையே மாற்றி தம் இஷ்டத்துக்கு பட்டியலை தயார்ப்படுத்தும் தைரியம் உள்ள மோசடி அதிகாரிகள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பது சற்று அதிர்ச்சியான…

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நிறை­வுக்கு வந்­ததன் பின்னர் வடக்கு, கிழக்­கில் ஆட்சி அமைப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கட்­சிகள் தமக்­கி­டையில் கூட்­டி­ணைந்து பல்­வேறு சுற்­றுப்­பேச்­சுவார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தன. இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும்,…

சி.சி.என் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு பிரதான காரணகர்த்தாக்களே ராஜபக்ச குடும்பத்தினர் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். இதன் காரணமாகவே அரகலய போராட்டம்…

கடந்த வார இறுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), “கிதியோனின் ரதம்” (Operation Gideon’s Chariots,)என்ற இராணுவ நடவடிக்கை முழு அளவில் தொடங்கியுள்ளதாக அறிவித்தன. இந்த நடவடிக்கையை…

உலக வரலாறு முழுவதும் போரும் சமாதானமும் அரசியலாக காணப்படுகிறது. போரை நிகழ்த்துவதற்கு சமாதானத்தை ஓர் உபாயமாக பின்பற்றும் நடைமுறை ஒன்றுக்குள் உலகம் நகர்ந்து வருகிறது. அத்தகைய பரிமாணத்தில்…

தமி­ழ­ரசுக் கட்­சியின் இப்­போ­தைய நிலையை பற்றி குறிப்­பிட்ட ஒருவர், முள்ளில் விழுந்த சேலை­யுடன் ஒப்­பீடு செய்­தி­ருந்தார். அது சரி­யா­னதே என்­பதை, அண்­மையில் அந்த கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சல­ச­லப்­புகள்…

பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபிப்பதில் ராஜபக்ச சகோதரர்களில் பசில் ராஜபக்சவுக்கு பெரும் பங்குண்டு. அவர் எதற்காக பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கினார் என்பதற்கு பல…

காசாவின் அவலம் உலக நாடுகளுக்கு தெரியாது ஒன்றில்லை. தெளிவாகக் கண்டு கொள்ளும் நிலையிலேயே உலகம் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் துடைத்து அழிக்கப்பட்டது போன்று காசாவில் பாலஸ்தீனர்கள் அவலப்படும்…