குப்பைமேட்டை போன்றதாகவே எதிர்க்கட்சிகளின் தற்போதைய ஒன்றிணைவு காணப்படுகிறது. நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி பக்கம் உள்ளார்கள். ஆகவே மக்கள் இனியொருபோதும் ஊழல்வாதிகளையும், நாட்டை வங்குரோத்து நிலைக்குத்…
அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை…
காஸா நகரத்தின் மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பிற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய தர்க்கமும் இஸ்ரேலிய டாங்கிகள் காஸா நகரத்திற்குள் உருண்டு வருகின்றன. காஸாவில் இடிக்கப்படாமல் விடப்பட்டிருந்த…
இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள்.…
வவுனியாவடக்கு வெடிவச்சகல்லு கிராம அலுவலர்பிரிவில் மகாவலி அதிகாரசபையின் பிடியிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களால் 1000ஏக்கர்வரையில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டமை உள்ளிட்ட…
தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படும் என பிரதியமைச்சர் சத்துரங்க கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.…
காஸாவில் பலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வரலாற்றின் இடைக்காலப் பகுதியை ஒத்த சட்டவிரோத காட்டுமிராண்டித்தனத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய மற்றும் அரபு சர்வாதிகாரிகள் ஆதரித்த வருகின்ற…
இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும்…
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை திருத்தங்களின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்ததும் உடனடியாகவே அவர்…
