Browsing: இன்றைய வீடியோ

மந்தையில் இருந்து பிரிந்திருந்த ஆடுகள் மீண்டும் கூடின. ‘உங்க கிட்ட ஒரு வார்த்தைதான் கேட்கணும்” என்ற விக்ரம், சட்டென்று மாயாவை பிரியத்துடன் கட்டியணைத்துக் கொண்டார். கடைசி வாரத்தில்…

பல விருந்தினர்கள் உள்ளே வருவார்கள். உற்சாகத்தோடு பழைய வம்புகளும் கிளறப்படும். நிக்சன் வினுஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? பிக் பாஸ் வீட்டின் விருந்தினர் வருகை என்பது நம்…

ஆனா அவன் சண்டைக்கு அப்புறம் ஒண்ணு பண்ணுவான். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நீ நீயா இரு. பூமாலைகள் விழும்” என்று விஷ்ணுவின் மைனஸ் பாயிண்டையும் இணைத்து…

ரவீனாவைத் தனியாக இழுத்துச் சென்ற மணி, பிரிவுத்துயரடன் கட்டியணைத்துக் கொண்டது நெகிழ்வான காட்சி. “அடுத்த வாரம் வந்துடுவீங்கள்ல?” என்று ஜோக் அடித்து சூழலை இயல்பாக்க முயன்றார் ரவீனா.…

பூர்ணிமா பயங்கர தந்திரம். மாயாவைத் தாண்டிடுவா போல. மாயாவாவது வெளிப்படையா முரண்படுவாங்க. ஜெயிச்சா கம்யூனிட்டிக்கு 50 லட்சம் ரூபாய் தருவேன்னு ஏன் பொய்லாம் சொல்லி ஜெயிக்கணும் -…

அடுத்ததாக எழுந்த விக்ரம். “ஆக்டிங்தான் சார். சினிமாதான் என் கனவு. ஆனா சொல்லலாமான்னு தெரியல. உங்களைத் தாண்டி போகணும்” என்று அவர் சொன்ன அடுத்த கணமே “நீங்க…

விக்ரமின் தங்கை சொல்லி விட்டுச் சென்ற விஷயங்களுக்காகவோ, என்னவோ, மாயா தனிமையில் ரகசியமாக அழுது கொண்டிருந்தார். ஆன்ட்டி ஹீரோ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கெஸ்ட்டாக வந்திருந்த ஆன்ட்டியால்…

ரவீனாவின் விருந்தினர் நிக்சனையும் பஞ்சாயத்தில் கூடவே அமர வைத்து பேச ‘ஆமாங்க ஆன்ட்டி.. கரெக்ட்டா சொன்னீங்க. அந்த கல்லு மேட்டர் இருக்குல்ல..” என்று கூடவே பாயிண்ட்டுகளை உற்சாகமாக…

விஷ்ணுவின் சகோதரிகள் வந்ததை அறிந்து பூர்ணிமாவின் முகத்தில் திகைப்பும் ஆர்வமும் தென்பட்டது. அவர்களைப் பார்ப்பதற்கு முன், கண்ணாடியின் தன்னைப் பார்த்துக் கொண்டு ஒப்பனையை சரிசெய்து கொண்டு கிளம்பியது…

“எங்க ஃபேமிலி வரும் போது உன் கிட்ட ஏதாவது அட்வைஸ் பண்ணுவாங்க. எதிர்த்துப் பேசாம சொல்றதைக் கேட்டுக்கோ” என்று தயார் செய்தார். பெரிய அளவு சுவாரசியம் நிகழவில்லையென்றாலும்…

விஷ்ணு பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, எவிக்ஷன் கார்டை நீட்டினார் கமல். அதில் ‘சுரேஷ்’ என்கிற பெயர் இருந்தது. “கேட்டு திறக்கும். அந்த வழியா வாங்க. மதில் மேல…

“ஒருத்தர் எவிக்ட் ஆகி வெளில போற சமயத்துல கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கலாமா, அது தவறு” என்று ரவீனாவை விசித்ரா கடிந்து கொண்டது சரியானது. வெற்றாகவும் சலிப்பாகவும்…

‘இத்தனை நாட்கள் எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள்?’ என்கிற அளவிற்கு போட்டியாளர்களிடமிருந்த கலைத்திறமை இந்த எபிசோடில் அபாரமாக வெளிப்பட்டது. தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நிக்சன் வெறியுடன் ஆடிய…

“மணியை ஸ்டாப் பண்றதுக்குத்தான் எனக்கு வோட்டு போட்டாங்க. அதுக்கு பதிலுக்கு நான் உதவி செய்யணும்னு அவசியம் இல்ல. அவங்க என்னை கேப்டன் ஆக்கல” என்று கெத்தாக மறுத்தார்…

‘மக்களுக்குப் பிடிக்காத நபர்கள்’ கேட்டகிரியில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பூர்ணிமாவிற்கு கடுமையான ஆட்சேபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ‘மக்களுக்குப் பிடிக்கலைன்னு அவரா எப்படி முடிவு செய்ய முடியும்?’ என்று கேள்வியெழுப்பினார்!…

இது பற்றி பிறகு விஜய்யிடமும் ஆட்சேபித்தார் பூர்ணிமா. “அப்படியா. சந்தோஷமா இருங்க” என்று இடது கையால் இதைக் கையாண்டார் விஜய். விசித்ராவின் இமேஜ் கடுமையாக டேமேஜ் ஆகியிருக்கிறது.…

மனம் புண்படும் வகையில் விக்ரம் மீது ஜோக் அடிக்கறாங்க. ஆனா அவரு அதுக்கு வாய்ஸ் அவுட் பண்ண மாட்றாரு” என்று சொல்லி விக்ரமிற்கு கயிறு அளித்தார் அனன்யா.…

இந்த வார விசாரணை நாளில் விஷ்ணு மீதான பஞ்சாயத்துதான் ‘ஹாட் டாப்பிக்’ ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. அர்ச்சனா மீது அப்படியொரு மென்ட்டல் டார்ச்சரை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.…

“எனக்கு இந்த மாதிரி ஆயிரம் கதைகள் தெரியும். பெரிய ஆளாயிட்டா அப்படித்தான் ரொம்ப அலட்டுவாங்க. 2000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் அமாவாசை மாதிரி இருப்பாங்க. நீயும் அப்படித்தான்…

விஷ்ணுவும் அதையே ஒரு அடையாளமாக சுட்டிக் காட்டுவதை அர்ச்சனா எதிர்ப்பது நன்று. இல்லையென்றால் சீசன் முழுக்க இதையே தொடர்ந்து கொண்டிருப்பார்கள். சின்ன சின்னச் சண்டைகள், சமாதானங்கள், நகைச்சுவைகள்…

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் (Masters Athletics Championship) தொடரில், முல்லைத்தீவை சேர்ந்த அகிலா திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்று…

சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பயனர்கள் அதிகம் ரசிக்கிறார்கள். குறிப்பாக விலங்குகளின் சண்டை காட்சிகள் பயனர்களிடம் அதிக லைக்குகளை பெறுகிறது. அந்த வகையில் 20 சிங்கங்களுக்கு…

ஒரு கிண்ணத்தில் லட்டும் மற்றொரு டப்பாவில் பாவற்காய் ஹல்வாவும் இருந்தது. புதிதாக வந்தவர்களிடம் இதை கொடுத்து அவர்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்களுக்கு இதை பிரித்து தர கூறினார் கமல்.…

கமல் வந்து “செங்கொடி உயர்த்தியவர்கள் மட்டும் உங்கள் அநீதிகளை சொல்லுங்கள்” என்றதும், ஜோவிகா பிரதீப்பிற்கு எதிராக “ இவர் கெட்டவார்த்தைகளை தவறான நோக்கத்திற்காக யூஸ் பண்ணுகிறார்”…

இது லவ்வாதான் இருக்கணுமா… ஃபீலிங்ஸ் இருக்குன்னு சொல்லிட்டுதான் உன் கிட்ட பேசவே ஆரம்பிச்சேன். நமக்கு கம்பெனி வேணும். இந்த எபிசோடில் சில சுவாரஸ்யமான உணர்ச்சி மோதல்களும் குழப்பமான…

“அய்யய்யோ.. எனக்கு இங்க விளையாட பயமா இருக்கு.. மிளகாய் பொடி ஊதுவேன்னு சொல்றாங்க. இனி என்னால இங்க இருக்க முடியாது” பிரதீப்பின் ராஜதந்திர ஸ்ட்ராட்டஜியை சக போட்டியாளர்கள்…

வசனமாடா முக்கியம்.. படத்தைப் பாருங்கடா’ என்பது மாதிரி சும்மா இல்லாமல் ‘நிக்சன்.. மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று தொடர்ந்து இம்சித்துக் கொண்டிருந்தார் பிக் பாஸ். இந்த சீசனின்…

“இந்த விதிமீறலுக்கு நிச்சயம் தண்டனை இருக்கு. கருடபுராணத்தின் படி கடுமையா இருக்கப் போவுது. நேரடியா நாமினேஷனுக்கு கூட அனுப்பிடலாம்” என்பது போன்ற பேச்சுக்கள் உலவியதால் மாயாவும் சுரேஷூம்…

பிரதீப்பிற்கும் யுகேந்திரனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. “பிக் பாஸ் கெடக்கறாரு… நான் போடறேன் ஒரு டீல்… ஓகேவா?” என்று அதிரடியாக ஒப்பந்தத்தை முன் வைத்தார் பிரதீப். அது சாத்தியமா,…

நேற்று ரவீனா தனது சிரிப்பால் வீட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைத்தார். இது உண்மையிலேயே ஸ்டெரஸ் ரிலீஃப்பாகவே அனைவருக்கும் இருந்தது. பிக்பாஸில் நேற்று போட்டியாளர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்க்…

அண்ணா மாதிரி ஒருத்தர் எனக்கு அது பத்தி சொல்லிக் கொடுத்தாரு. நான் அவரை அண்ணா மாதிரி பார்த்தேன். ஆனா அவரு என்னை அந்த மாதிரி பார்க்கலைன்றது அப்புறம்தான்…