Browsing: இலங்கை செய்திகள்

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே உளவுத்துறை பொலிஸாரையும் இராணுவத்தையும் தெளிவுபடுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.   இந் நிலையில் ஏற்கனவே உளவுத்துறை கொழும்பில்…

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல, அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நான்…

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை மண்ணுடன் சங்கமமாகின. மஹியங்கனை…

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவ்விபத்து தொடர்பில் மற்றுமொரு சோகச் செய்தி வெளியாகியுள்ளது. மஹியங்கனை – பதுளை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யவதற்காக  திருமலை நோக்கிச்சென்றுள்ளார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று…

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 04 பேர் காயமடைந்த நிலையில்,  சிலாபம்…

தனக்கு எதிராக அமெரிக்காவில் இரு சிவில் வழக்குகளைத் தொடர கலிபோர்னியாவில் உள்ள இலங்கையின் கென்சியூலர் அலுவலகம் பூரணமாக ஒத்துழைத்து வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பில் தான் கவலை அடைவதாகவும்…

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பிரகாரம் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புபட்டு…

சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ர­வுகள் அனைத்தும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வினால் வழங்­கப்­பட்­ட­தென உண்மை மற்றும் நீதிக்­கான அமைப்பின் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா தெரி­வித்­துள்ளார். கோத்­த­பா­ய­வுக்கு…

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில்…

இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள…

தனது தங்கையைக் கர்ப்பமாக்கியதாக சந்தேகித்து மனைவி மேற்கொண்ட தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கடந்த ஞாயிறு…

ஒவ்வொரு முறையும் பணம், நகைகளை வாங்கும்போது ஒரு காரணத்தைச் சொல்லி ஏமாத்தினான். அவன் சொன்ன காரணத்தை உண்மை என நம்பினேன். நகையைத் திரும்பக் கேட்டபோதுதான் அவனின் சுயரூபம்…

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில்…

மட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில்,  உயிரிழந்துள்ளமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த…

போராளிகளை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு நாள் கூட உண்ணாவிரதம் இருக்க முடியவில்லையெனத் தெரிவித்த வடக்கு கிழக்கு…

வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள யாழ். உள்­ளிட்ட ஏனைய மாவட்­டங்­க­ளுக்கு தலா பத்து இலட்சம் ரூபா நிதி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். இந்த…

ராஜ­பக் ஷ காலத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட நுண்­கடன் திட் டத்­தி­னா­லேயே அதி­க­மான மக்கள் கடன் சுமைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றனர். என்­றாலும் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டு­ வந்த 45 ஆயிரம் பெண்­களை நுண்­கடன்…

எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் இன்று சபையில் மிகவும் கீழ்த்ரமான வார்த்தை பிரயோகங்களால் வாக்வாதம் ஏற்பட்டது.  இதன்போது பாராளுமன்ற…

யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு…

சுவீடன் நாட்டிலிருந்து இலங்கைக்கு தனது கணவருடன் சுற்றுலா வந்த பெண் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சுவீடன் நாட்டுப் பிரஜை என…

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிற்கு விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விற்பதற்கான முயற்சிகளில்…

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டின் பல…

  சி.ஐ.டி. பிரிவில் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் சி.சி.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  4 கொலைகள் மற்றும் 14 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்…

போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வாழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாய்…

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் கொழும்பு மாவட்ட கிளையின் புதிய தலை­வ­ராக ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் கட்­சியின் நீண்ட கால உறுப்­பி­ன­ரு­மான கே.வி.தவ­ராஜா தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். கொழும்பு மாவட்­டத்­துக்­கான இலங்கை…

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்­தி­ருந்­தால் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வ­ராக வந்­தி­ருப்­பேன் என்று முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல எனது நேர்­கா­ண­லின்­போது தெரி­வித்­தார். இவ்­வாறு வடக்கு மாகாண…

ஐ. நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைசார் நியாயங்கள்…

மன்னார் நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 40 வயது நபரை நானாட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் நானாட்டான் பகுதியில் அயல்…

இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே…

வரும் மே முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, இலங்கை வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக,…