இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை காரைதீவு இழந்திருக்கிறது. காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன் ஆசிரியை விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வன் டாக்டர்…

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மீசாலை பகுதியைச் சேர்ந்த 25…

– – மருத்துவத் துறைக்கு தெரிவான இரு மாணவர்களுள் ஒருவர் ஊரே கதறியழ இன்று (15) உலகுக்கு விடைகொடுத்த மாணவன் அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை…

பொலன்னறுவை, மெதிரிகிரிய பிரதேசத்தில் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்…

புங்குடுதீவு மடத்துவெளி கடற்கரை பகுதியில்  மிதந்து வந்த இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில்…

யாழ்ப்பாணத்தில் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டைப்…

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் – மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர்  பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று…

காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதியினரின் ஒரேயொரு பிள்ளை…

தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயதான பேத்தி உயிரிழந்த சம்பவம், மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் வியாழக்கிழமை(13) இரவு 7 மணியளவில்…

கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நேற்று (24) இரவு 7 மணி அளவில் நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக…