மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (ஏப்ரல் 24) காலை குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையைக் கொலை செய்த மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்…

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நபர் ஒருவர் திடீரென வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப்…

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று (23.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கையின் முன்னணி அழகுக்கலை நிபுணரும் சமூக ஊடகப் பிரபலமுமான சந்திமால் ஜெயசிங்க, அண்மையில் நடைபெற்ற சிங்களப் புத்தாண்டு விழாவின் போது முன்னெடுத்த சில செயல்பாடுகள் நாடு முழுவதும்…

தென்னிலங்கையின் பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிக்கா’ (Sagarika) விரைவு ரயில், இன்று காலை வடுவ பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பிரதான என்ஜின்…

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்று (ஏப்ரல் 24) எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (23.04.2026) ஆளுநர் செயலகத்தில் விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி மற்றும்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்குத் தொடர்பாக 2015 முதல் 2021 வரை மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான…

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த…

தெல்லிப்பழை, அலவெட்டி பகுதியில் நடைபாதை வழியாக சென்ற நபரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது. அலவெட்டி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே…