Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபை தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு…

போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அபுதாபியிலிருந்து பிரான்ஸ்க்கு செல்ல முயற்சித்தவரை பெரும்போராட்டத்துக்குப் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரிகள் நேற்று (10) கைது செய்துள்ள சம்பவத்தால், விமான நிலையத்தில்…

குறித்த பிரதேசத்தில் 16 வயது சிறுமியின் தாயார் சுகயீனம் காரணமாக படுக்கையில் இருந்துவருகின்றார். இந்த நிலையில் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் சிறுமி 15 வயதாக இருக்கும்…

தன் மனைவி, திருமணம் மீறிய உறவில் இருப்பதாக சந்தேகமடைந்த ராஜா அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கலஸ்தாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ ஓட்டுநரான…

மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தொன்று சிசிரிவி கெமராவில் பதிவாகி உள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன்…

ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000  கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண…

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்  புத்தாண்டு தினத்தில்  இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்றுக் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரை எதிர்வரும்…

நேற்று (04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தெர்டர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல், ஆலடிப் பகுதியில் பிறிதொரு நபரின் வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவரை…

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது கேஸ் அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத…

தலைநகரில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள் நாடளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மாற்று வழிகளை கையாண்டு மண்ணெண்ணெய்…

திருகோணமலை மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு அடி நீளமான மலைப்பாம்பொன்றினை பிரதேச மக்களினால் இன்று(30) அதிகாலை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள்…

இலங்கையில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளதென ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்…

மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது…

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியான நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்கள் காரணமாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 08 பேர்…

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.…

கிளிநொச்சியில், இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கணவன், மனைவி இருவரையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரையும் விளக்க மறியலில்…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை,…

தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்…

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை…

யாழ்ப்பாணம், அனலைதீவு 5 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர்  பாம்பு தீண்டியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார். …

யாழ்.  கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் நேற்று (27)  உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுறது. சரசாலை…

ஓட்டல்கள் இல்லாத மதுபான கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே மதுபான விற்பனை செய்ய வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை,…

அம்பாள்குளம் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

கிளிநொச்சி – பூநகரி கௌதாரி முனை கடலில் குளிக்க சென்ற இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுந்தரம்…

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச்…

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் ஊசிபோட்ட தாதி ஒருவரின் அங்கத்தை தொட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியினை பெற்றக்கொள்ளசென்ற நபர் ஒருவர் தாதி…

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த…

புத்தளம்,  கரம்பை – உடப்பு பிரதான வீதியின் நாயக்கர்சேனை பகுதியில் உள்ள வடிகானுக்குள் இருந்து இன்று (25) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

கேகாலை பகுதியில் காவல்துறை உத்தியோகத்தரால் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி குறித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.…

சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர் காயமடைந்து இருந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்து, உயிரிழப்பு நான்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. சம்பவத்தில்…