வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித எலும்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 4 முதல் 6…
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து…
யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீரென உயிரிழந்தமை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை…
கல்கிஸ்சையில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பதிவான ஒழுங்கற்ற நடத்தை சம்பவம் தொடர்பாக ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் பதிவு செய்த காணொளிக் காட்சிகளின்படி,…
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி…
முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சகோதரர், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த…
மின்சார உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சார உற்பத்திக்குத் தேவையான பேர்னஸ் எண்ணெயை ஏற்றிய இந்தக்…
யாழ்ப்பாணம் – தொல்புரத்தில் இரு இளைஞர் குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (12) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம்…
மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர் மற்றும்…
