“இணையத்தின் தாக்கம் காரணமாக உலகின் எந்த மூலையிலும் வித்தியாசமான சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும்…

ஏழையின் சொல் அம்­பலம் ஏறாது என்­பார்கள். மறு­த­லையின் உண்­மை­யாக, செல்வம் படைத்­தவன் சொன்னால் அம்­ப­லத்தின் ஆட்­டமும் மாறும் எனலாம். இது எங்கு, எவ­ருக்கு பொருந்­து­கி­றதோ இல்­லையோ, அமெ­ரிக்­கா­வுக்கு,…

நியு ஓர்லியன்சில் வாகனத்தை கண்மூடித்தனமாக செலுத்தி பொதுமக்கள்மீது மோதிய நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை செலுத்தினார் என விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன இது…

அமெரிக்காவின் நியூ ஆர்லீன்ஸ் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒருவர் டிரக்கை விட்டு மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35…

2024-ம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது…

ஐந்தாண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து யுக்ரேன் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக நீடித்த செயல்முறை…

அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து…

என்ன ஆனாலும் விட மாட்டேன்! புத்தாண்டு நாளில்.. சபதம் எடுத்த சீன அதிபர் ஜின்பிங்! அதிரும் உலக நாடுகள் பெய்ஜிங்: என்ன நடந்தாலும் தைவானை சீனாவுடன் இணைத்தே…

“இஸ்ரேல் – லெபனான் – ஹிஸ்புல்லா பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து அண்டை நாடான லெபனானில் இருந்து ஹமாஸ் அமைப்பின் நட்பில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு…

பிரான்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி நிக்­கலஸ் சார்­கோஸி ஊழல் வழக்கு ஒன்றில் குற்­ற­வாளி என அளிக்­கப்­பட்ட தீர்ப்­பையும் 3 வருட சிறைத்­தண்­ட­னை­யையும் அந்­நாட்டு உச்­ச­நீ­தி­மன்றம் உறு­திப்­ப­டுத்­திய நிலையில், அவர்…