Browsing: உலகம்

வங்கதேசத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் பெய்துவரும் பருவமழை அங்கு பெரும்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ்…

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) நுழைதல் மற்றும் அதன் ஊடாக பயணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அந்நாடு…

தியோபாண்டி குழுக்களினால் ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தி அமீரகமாக மாற்றுவதன் மூலம் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நாடு முழுவதும் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதே  பாரிய நோக்கம்…

இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு விமான சேவை ரத்து 7-ந் தேதிக்கு பிறகும் தொடர வாய்ப்பு உள்ளதாக எதிகாத் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் ஓட்டுநர் ஒருவரை பெண் அடித்த சம்பவத்தால் டிவிட்டரில் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கார் ஓட்டுனர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி…

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நுழைந்திருக்கிறார்கள். செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து மேற்குலக படைகளும் ஆப்கனை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்கிற…

சீன நகரமான நான்ஜிங்கில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கொவிட் தொற்று ஐந்து மாகாணங்களுக்கும் பீஜிங்குக்கும் பரவியுள்ளது. இதனை மிகக்கொடூர அழிவுப்பரவல் என அந்நாட்டு மாநில ஊடகங்கள்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சுமார் 212க்கும் அதிகமான மாவட்ட மையங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு முழுமையடையாத வெற்றியை பிரசாரப்படுத்தி வருகின்றனர் என்று அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கூறியுள்ளார்.…

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள்,  ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தல்…

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் இறுதி நிமிடங்கள் பற்றி சிலிர்க்க வைக்கும் கடிதம் ஒன்றை அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். பேராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள்…

சீனாவில் மழைவெள்ளத்தினால் ஏற்பட்ட மண்சரிவு தனது வீட்டை தாக்கியவேளை தனது குழந்தையை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி எறிந்த தாய் பின்னர் உயிரிழந்துள்ளார். 24 மணிநேரத்தின் பின்னர் பெண்…

ஜேர்மன் நாட்டை அண்மையில் உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள்…

பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்டதில் இரண்டு துபாய் இளவரசிகளின் செல்பேசி எண்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. துபாய் ஆட்சியாளரின் மகளான…

சிங்கப்பூரில் சக மாணவரைக் கொன்றதாக 16 வயது பள்ளி மாணவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 13 வயது மாணவர் ஒருவரின் சடலம்…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 7-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 39,950 பேருக்கு கொரோனா பாதிப்பு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா…

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிரபல பாம்பு நிபுணரான பெர்னாடோ அல்வாரெஸ் என்பவர் நாகபாம்பொன்றை முத்தமிட முயன்றபோது அப் பாம்பு தீண்டியதில் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 62 வயதான…

பாகிஸ்தான் அரசு தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்பை இன்னும் துண்டித்துக் கொள்ளவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி புகார் கூறியுள்ளார். கடந்த மாதம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான…

“என் கணவரைக் கொன்றவனைப் பழி வாங்க முடிவு செய்தேன். அவனுடன் நட்புடன் பழகித் திருமணம் செய்து கொண்டு அவனைக் கொன்று பழி தீர்த்தேன்.” பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியைச்…

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தினால் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமற்போயுள்ளனர். ஜெர்மனியில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்படும் பாரிய வௌ்ள அனர்த்தம் இதுவென…

சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில்…

ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் முன்வந்துள்ளனர். ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் 7 ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.…

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லைச் சாவடி ஒன்றை கைப்பற்றிய தாலிபன்கள் அங்கு தங்கள் கொடியை ஏற்றி உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.…

விண்வெளிக்கு செல்வது சிறுவயது முதலே எனது கனவு. தற்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது என்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா…

இலங்கை உட்பட நான்கு தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை 21 வரை நிறுத்தி வைத்துள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி…

விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கிக்கொண்டுள்ளார் பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன். அதுவும் சொந்த பணத்தில்…

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது என ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலிருந்து 1,000 கிலோ மீற்றருக்குள் உள்ள பிராந்தியம் ஒன்றின் சுகாதார அமைச்சு…

ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார் என்று…

ஆப்கானிஸ்தானை இரான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைக்கும் எல்லைப் புறங்களைக் கைப்பற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகப் படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் தாலிபன்கள்…

தோழமை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் உண்டு என்பதை சீனாவில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உணர்த்தியுள்ளது. சீனாவில் ஷிஜியாஜுவாங் (Shijiazhuang) நகரில் நபர் ஒருவர்…

இந்த வாரம் புதன்கிழமை ஹைட்டி அதிபர் ஷோவனெல் மோயீஸ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வெளிநாட்டு கூலிப்படை ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…