இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக…

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும்…

மொனராகலை பிரதேசத்தில் தன்னுடன் தகாத தொடர்பில் இருந்தா நபரை வரவைத்து அவர் மீது தாக்குதல் நடத்தி, பலவந்தமாக நஞ்சூட்டி படுகொலைச் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன்,…

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின்…

யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்னை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில்…

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ்…

தம்பலகாமம்- பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு:12 பில்லியனுக்கும் மேல் செலவுதம்பலகாமம் பரவிபான்ஜான் குளம், சுமார் 12 பில்லியனுக்கும் அதிகமான செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கமத்தொழில், கால்நடை, காணி…

பாதுகாப்புக்காக மூன்று மிளகு ஸ்ப்ரேக்கள் கோரிக்கை – அர்ச்சுனா ராமநாதனின் கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு. ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை…

ஆளுங்கட்சி அரசியல்வாதிக்காக கைவிடப்பட்ட கட்டடங்களை அகற்றும் பணிகுளக்கரையோரங்களில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் பணி, ஆளுங்கட்சி அரசியல்வாதியொருவருக்காக கைவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் குளக்கரையோரங்களில்…

பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயிமுல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான…