நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பூநகரி மற்றும் ஹுங்கம பகுதிகளில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை (12) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர்,…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்களை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர்…
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் …
இலங்கை பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் மட்டுமே…
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு இலகுவான முறையில் 1.5 மில்லியன் ரூபாய் வரை கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை 15 வங்கிகள் ஆரம்பித்துள்ளன. வங்கிகள் உள்ளிட்ட நிதி…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த…
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் “பஸ்தேவா” என்றழைக்கப்படும் திசாநாயக்க தேவகே திசாநாயக்க என்பவரை பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச்…
யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69)…
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல்…
