வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில், வாள்களுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ் உரிமையாளரை வாள்களால் தாக்கியதாக யாழ் பொலிஸார்…

பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த 58 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த நபர்…

யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ…

தரம் 11இல் கல்வி கற்கும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கியதாகக் கூறப்படும் அயல் வீட்டுச் சிறுவனை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்த சம்பவம்…

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியில் சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.…

யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவத்தில் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த 24 வயதான திருநாவுக்கரசு வெலிற்றன் என்ற…

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் வியாழக்கிழமை(26)…

யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது – 36)…

ரணில் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை (அனுமதிபத்திரம்) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார்.