இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஏற்றுமதிகளுக்கு 44 வீத தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இம்மாதம் 05ஆம் திகதி முதல் இந்த தீர்வை…

ரஷ்ய நாசவேலையா இது என்கிற ரீதியில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது பிரித்தானிய புலனாய்வுத்துறை. ஹீத்ரோ தீ விபத்து குறித்து பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணை செய்கிறார்கள். துணை மின்…

அத்­து­ரு­கி­ரிய மிலே­னியம் சிற்றி பாது­காப்பு மறை­வி­டத்தைக் காட்டிக் கொடுத்தார் என நீதி­மன்றத்தில் குற்­றச்­சாட்­டப்­பட்ட, முன்னாள் பொலிஸ் அத்­தி­யட்­சகர் குல­சிறி உடு­கம்­பொல விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில்,…

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்து கொள்வதும், பாதுகாப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தான், அட்மிரல் சாமுவேல் பப்பாரோ இந்த…

உலகில் மிகப் பாரிய தீவான கிறீன்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய நிலையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க…

கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் வீடியோவொன்றை வெளியிட்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அது. கரையோர நகரம். அதில் அழகான கட்டடங்கள். செல்வம் கொழிக்கும்…

பட்டலந்த விவகாரம் அதனை மையப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளும் அறிக்கைகளும் தென்னிலங்கை செய்திகளும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் வன்போக்கு தன்மையை சிங்கள பௌத்த தேசியவாத உள்ளக முரண்பாட்டுக்குள்ளாலேயே அடையாளப்படுத்துவதாக…

நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் அப்பதவியை வகிக்க முடியாதென கடந்த வருடம் ஜுன் மாதம் உயர்…

இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு, 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்திருக்கிறார். அண்மையில்…

யுக்ரேன் – ரஷ்யா இடையே நீடித்த அமைதியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன? அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியது போல், “இப்போது நடவடிக்கை…