தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார். இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஓரினத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அந்த இனத்தின் கலாசாரம் , பண்பாடு, பாரம்பரியங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஆக்கிரமிப்பாளர்களின் ஊறிப்போன சித்தாந்தமாகும். அதன் காரணமாகவே தமிழர்களின் பாரம்பரிய…

கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம்…

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் புதிய முயற்சி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவு நனவாகி இருக்கிறது. இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி…

இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகத்தின் விரிவுரையாளரும், தொல்பொருள்…

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது,…

இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள வெகு சிறப்பான சுற்றுலா தலங்களை கொண்ட பகுதியே இந்த யோக்யகர்த்தா. இது ஜோக்ஜா என்றும் அழைக்கப்படுகிறது. யோக்ய- கர்த்தா என்றால் இயற்கையின் வளமைக்கு…

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற ஒரு பெண் 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார். இந்த…

வாகனங்களின் வடிவமைப்பு எப்படி உருவாகி, பின்னர் வளர்ந்தன என்பதைக் காட்டும் ஒரு கண்காட்சி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு…

இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங்களாகும். 7ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகைகளைக்…