ilakkiyainfo

கவிதைகள்

இலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    இலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

தைப்பெண்ணே வருக வருக உன் வரவால் …எம் மக்கள் மனம்.. மகிழட்டும்.. துவண்டு கிடக்கும் எம் …சம்முதாயம்.. துணிந்து எழட்டும் வாடீக் கிடக்கும்.. வயல் வெளியெங்கும்.. வளங்கள்…பெருகட்டும்…. பொங்கும் மங்களம் எங்கும் பொழிய பொங்கலே நீ… பொங்கி….வழிக….. நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்

0 comment Read Full Article

உலகமெங்கும் உள்ள இலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    உலகமெங்கும் உள்ள  இலக்கியா வாசகர்கள்  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

உலகமெங்கும் உள்ள  இலக்கியா  இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே….!! ஆண்டே புத்தாண்டே    நம் அருகில் வந்தாயே….. காலம் காலமாக பழைய ஆண்டுகள் ஏமாற்றிப் போனதுபோல் இந்தாண்டும் செய்வாயோ?…………. நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளாக

0 comment Read Full Article

இரகசியக் கனவுகள்!! – சசி (கவிதை)

    இரகசியக் கனவுகள்!! –  சசி (கவிதை)

கண்களில் உலவும் இரகசியக் கனவுகள் தயக்கத்தை தகர்க்கும் இளமை எண்ணங்கள் உரசும் இதழ்கள் சிவக்கும் கன்னங்கள் நன்றாக கேட்டிடும் மௌனத்தின் மொழிகள் மனம் சுமக்கும் இனிய நினைவுகள் உள்ளம் உரைக்கும் அலைபாயும் ஆசைகள் பனிவிழும் இரவுகள் தொடரும் கனவுகள் வரையும் கோலங்கள்

0 comment Read Full Article

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!

    கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர். அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார். அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி

0 comment Read Full Article

தேனெடுக்கும் வண்டினம்- (கவிதை)

என்னையும் அறியாமல் உன்னுள்ளே நான் தொலைந்தேன் காரணங்கள் தெரியாமல் என்னையே நான் மறந்தேன் உன் புன்னகைக் காண தினம் தவித்தேன் கண்களில் கணை தொடுத்து  காயங்கள் கொடுக்கின்றாய் புன்னகையில் மலராகி காயத்தை ஆற்றுகின்றாய் உள்ளத்தில் நீ புகுந்து மாயங்கள் செய்கின்றாய் என்னையே

0 comment Read Full Article

அவள்தான் நமது உலகம்! கவிஞர் பழனி பாரதியின் மகளிர்தின கவிதை

    அவள்தான் நமது உலகம்! கவிஞர் பழனி பாரதியின் மகளிர்தின கவிதை

அவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில்…. மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை… கனவுகள்…தோழிகள்… குல தெய்வமும்கூட மாறித்தான் போய்விட்டன அவளது.. ஒரு கண்ணில் சூரியன் ஒரு

0 comment Read Full Article

சாதகப் பறவை ! (கவிதை)

  எந்தன் கண்களில் கரையுமுந்தன் நினைவுகள்   காலம்தவறிய தாவணிக்கனவுகள் விடலைப்பருவத்தின் விளக்கப்படாத ஸ்பரிசவாசம் உன்னைத்தேடும்  பயணத்தில் என்னைத்தொலைத்த  கானல்பாதை கண்டுசொல்லி விட்டுப்போன கார்மேக முகிற்கூட்டம் நகர்கின்ற யாவும்  நின்றுபோனது நகரா அனைத்தும் கண்ணில்மறைந்தது காதலின் ராகம்மீட்டிய வெண் பனித்தேசம்  நினைக்கிறேன்

0 comment Read Full Article

இந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது.. !! -நேத்தா மோகன் (கவிதை)

    இந்தப்பொழுதுகள் எனக்கு  போதாமல் இருக்கிறது.. !! -நேத்தா மோகன் (கவிதை)

இந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது உன்னை நினைத்துக் கொள்ளவும் உனது ஞாபகங்களை சேமித்து வைக்கவும் போதாமல் இருக்கிறது பொழுதுகள்…. பறவையின் எச்சத்தில் உன்டான விருட்சம் போல உன் பார்வையில் துளிர்த்து தளைத்துக்கிடக்கிறது காதலாசை எப்போதும் என் மனம் நடுக்கடற் பரப்பில் திசை

0 comment Read Full Article

மரணம் சுகமானது ?- ஸ்வேதா (கவிதை)

    மரணம் சுகமானது ?- ஸ்வேதா  (கவிதை)

மரணம் சுகமானது ? இந்த இடுகாடோ.. அல்ல அந்தச் சுடுகாடோ என் வருகைக்காய் காத்திருப்பதை உணர்கிறேன் …    பத்துத் திங்கள் கருவறை என் கூடிய பட்ச நிம்மதியான நாட்கள்  என்றே எண்ணத் தோன்றுகிறது …   கருவறை சுகமானது …

0 comment Read Full Article

பெண் கிளி ! (கவிதை)

    பெண் கிளி ! (கவிதை)

  பெண் கிளி ! ஒரு சோலைக்கிளி சந்தோசத்தில் வானத்தில் மிதந்து கொண்டிருந்தது …….   அதன் சோடிக்கிளியின் வரவுக்காய் ஆரவாரத்தோடு மேகம் முழுதுமாய் சிறகசைத்து…….. தன் தாய்மையின் செய்தியை சொல்லி விட இறக்கைகள் ஓயும் வரை விசிறியது …… ஆண்

0 comment Read Full Article

உங்கள் மரணம் முடிவல்ல! – சந்துரு (கவிதை)

    உங்கள் மரணம் முடிவல்ல!  – சந்துரு (கவிதை)

முள்ளி    வாய்க்கால் முடிந்துபோன.. அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும்  வலி(ழி)யின்  புத்தகம்.   புதுமாத்தளன் புரட்டிப்போட்ட  பக்கங்கள் நம்மவர்  இதயங்களில்  நிலையாக இருண்டுபோய்  இருக்கும்ரணங்கள்!   கலைந்துபோகும் மேகக்கூட்டம்போல ஒருமனிதக்கூட்டம்  கரைந்துபோன சாட்சிகளில்  இருந்து  எழுதுகிறேன்!   சொல்லனா  துன்பங்கள் சங்கிலித்தொடராகதொடரும்போதும்

0 comment Read Full Article

முரண்! (கவிதை)

    முரண்!  (கவிதை)

  பள்ளிச்சீருடையில் எனது மடியிருத்தி இரட்டைப்பின்னலிட்டு இடுப்புப்பட்டியிருக்கி கழுத்துப்பட்டி முடிந்து…. புத்தகப்பை தோளில் மாட்டி உனை முன்னே போகவிட்டு பின்னே இருந்து அழகு பார்க்கும் தந்தை மனசு எனக்கு அப்போதும் இப்போதும். தலைவாரிப்பொட்டிட்டு பிஞ்சுப் பாதங்களுக்கு கொலுசிட்டு புத்தாடை உடுத்தி பொம்மைகள்

0 comment Read Full Article

‘பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!! (தந்தையர் தின கவிதை)

    ‘பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!!  (தந்தையர் தின கவிதை)

  எத்தனை   ஜென்மமோ அத்தனை   ஜென்மத்திலும் தந்தை  எனும்  வரத்தில் நீ  எனக்கு  வேண்டுமப்பா! குழந்தையை போன்ற உந்தன்  புன்சிரிபை – நான் பார்க்கும்  நொடிகளெல்லாம் யுகங்களாக 

0 comment Read Full Article

உங்கள் மரணம் முடிவல்ல! (கவிதை) -சந்துரு

    உங்கள் மரணம் முடிவல்ல! (கவிதை) -சந்துரு

முள்ளி வாய்க்கால் முடிந்து போன அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்து நிற்கும் வலி(ழி)யின் புத்தகம். புது மாத்தளன் புரட்டிப் போட்ட பக்கங்கள் நம்மவர்  இதயங்களில் நிலையாக இருண்டு

0 comment Read Full Article

ஆசியாவின் ஆச்சர்யம்! -சந்திரு (கவிதை)

    ஆசியாவின்  ஆச்சர்யம்! -சந்திரு (கவிதை)

அப்பப்பா என்னமா புழு(ங்)குது யுத்தம் முடிந்தது சத்யம் ஜெயித்தது புத்த பகவானின் கருணையோ கருணை பிதற்றித்திரியும் பக்ச நாடு  நா(யா )டாய் ! வாய் திறந்தால் அபிவிருத்தி

0 comment Read Full Article

மரணம் ஒரு முறைதான்! (கவிதை) -சந்துரு

    மரணம் ஒரு முறைதான்! (கவிதை) -சந்துரு

  அடங்கிப்போகும் தமிழர்களின் மூச்சும் அடக்கப்படும் எரிக்கப்படும் தமிழர்களின் உடலங்களும்! இன்றல்ல நேற்றல்ல என் அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே அழுகிப்போகும் அரசியல் அடங்கிப்போகும் தமிழன் பேச்சுமூச்சு! நாகரீகம்

0 comment Read Full Article

ஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே….!!

ஆண்டே புத்தாண்டே    நம் அருகில் வந்தாயே….. காலம் காலமாக பழைய ஆண்டுகள் ஏமாற்றிப் போனதுபோல் இந்தாண்டும் செய்வாயோ?…………. நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளாக இன்னும் தைத்துக்கொண்டிருக்கும் கறைகளை மறக்கச்செய்வாயோ?

0 comment Read Full Article

« அம்மா » காத்திருப்பேன் உனக்காக!

எனது பெயர்  »கரு » எனக்கு இப்போது தான் வயசும், உடலும், உள்ளமும் வளர ஆரம்பித்துள்ளன! என் கண்கள் திறக்கப்படாதபோதும் என் காதுகளுக்கு கேட்கும் திறன் நிறையவே உண்டு!

0 comment Read Full Article

முதற்பயணமும், முடிவுப்பயணமும்…….!!(கவிதை)

    முதற்பயணமும், முடிவுப்பயணமும்…….!!(கவிதை)

மனசெல்லாம் சந்தோசம் ‘விழி’ களில்  ‘விழா’ க்கோலம் கொண்ட ஒரு  ‘காதல்’ ஜோடியின்  ‘கனவு’ நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த   ‘கதை’… ………….. ‘ரைற்றானிக்’ (TITANIC)  மனித இனம் மறந்திடாது   மனசுக்குள்   இன்னும் பூட்டிவைத்திருக்கும்  ‘மௌனம்’ கலந்த முதற்பயணமும்,  முடிவுப்பயணமும்…………………….. தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள்

0 comment Read Full Article

நான்… முத்தமிட்ட நேரம் அவள்.. முகம் சுழித்தாள்..!

மூச்சு முட்ட என்னவளை இறுக அணைத்தேன்  அவள் ‘குழி’ விழுந்த கன்னங்களில் ………… முழுக்க முழுக்க முத்தத்தால் நிரப்ப முற்பட்ட வேளை சற்றே முகம் சுருக்கி  ………… தள்ளியே

0 comment Read Full Article

கவிதையை யார் யார் எழுதமுடியும்? கவிதை எப்படி பிறக்கிறது தெரியுமா? கவிதைக்கு இலக்கணம் என்ன?

உள்ளத்தில் தமிழ் ஊறியிருக்கவேண்டும் உதிரத்தில் தமிழ் கலந்திருக்க வேண்டும் உயிரில் தமிழ் தங்கியிருக்க வேண்டும் உண்ச்சி வசப்பட்டவன் தான்  கவிஞ்ஞன் எண்ணும்  எண்ணங்கள்  மனம் வசப்படவேண்டும் மனம் 

0 comment Read Full Article

திராவிட இனமே கேளடா..(கவிதை)

ஆரியன் அவன் பல காரியங்கள் செய்வான் தன்னை அண்டி பிழைப்பதற்காய் -பல கொள்கைகள் வகுப்பான் மான்டே போனதடா நம் திராவிடஇனம் அவன் மாயையில் வீழந்ததடா ஆயிரம் ஆயிரம்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com