விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது…

பத்திரிகையாளர் இக்பால் கொலையை அடுத்து போலீஸ் வட்டாரம் தாவூத் இப்ராஹிமின் தலைக்கு குறி வைக்கிறது. தாவூத்தின் கூட்டாளிகள் ஆயூப், சையது உள்பட அவனுடன் இருந்த எல்லோரும் தலைமறைவு…

வங்கிக்கொள்ளையால் பிரபலமானதால் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ், தாவூத்தின் முழுப் பின்னணி குறித்து விசாரித்து வந்தது. வங்கிக் கொள்ளைதான் அவனுக்கு முதல் கொள்ளை என்று நினைத்து வந்த…

மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில்…

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம். வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப்…

தாலிபன் இயக்கத்தின் முன்னாள் தலைவர் முல்லா ஓமர் உயிரிழந்த செய்தியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்துவைத்திருந்ததை ஆப்கானிய தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் இருந்த,…

தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும். என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார்…

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின்…

துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம். ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா…

கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற…