கொலை செய்­யப்­பட்டு பய­ணப்­பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட சடலம் வட்­டுக்­கோட்டை சங்­க­ரத்தை சங்­கானை ஓடக்­கரை கிரா­மத்தைச் சேர்ந்த 34 வய­தான ரங்கன் கார்த்­திக்­கா­வி­னது என்று அடை­யாளம் காணப்­பட்­டது.…

அமெரிக்காவில் சாலையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரவு வேளையில் ஊர் சுற்றுபவர்களும் குடித்துவிட்டு செல்பவர்களும் சாலையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இவர்களின்…

புறக்­கோட்டை தனியார் பஸ் நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பெட்­டிக்குள் இருந்த சட­லமும் சம்­ப­வத்தின் பின்­ன­ணியும். அது கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை. வழ­மையான பர­ப­ரப்­புடன் இயங்­கிக்­கொண்­டி­ருந்­தது புறக்­கோட்டை.…

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து…

எது உண்மை ? எது பொய் எனத் தெரியாமல் அனைத்து தகவல்களும் இணையத்தில் தீயாக பரவும் காலமிது. இந்நிலையில் இங்கிலாந்தில் வானத்திலிருந்து தேவதையொருவர் பூமியில் விழுந்துள்ளதாக இணையத்தில்…

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம். தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப…

வவுனியாவில் நடந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறிதரன் புலிகளைப் பற்றி கேவலமாகப் பேசியது உண்மை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தைச் சந்தித்த முக்கியஸ்தர் ஒருவருக்கே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதன் போது காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.…