பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று வெள்ளிக்கிழமை (28) இலங்கை வருகிறார். பிரான்ஸில்…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை வெள்ளிக்கிழமை (28)…
ஹெரோயின் போதைப்பொருள் , தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெயாங்கொட…
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டின் வடக்கு பகுதியை மையமாக கொண்டு கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா’ எனும் அதி சொகுசு புதிய ரயில் சேவையொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4…
எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.…
ரம்புக்கன பரபே, இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் இரவு நேரத்தில் நுழைந்து அங்கிருந்த 60 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும்…
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை (25) சென்றிருந்தார்.அவருடன் யாழ் மாவட்ட குரு முதல்வரும் வந்திருந்தார்.…
இணையம் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில், சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…