யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும்…

எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும்…

  ஓமான் வளை­குடா. உலகம் முழு­வதும் எரி­பொ­ருளை விநி­யோ­கிக்கும் கடற்­பாதை. அங்­குள்ள குறு­க­லான நீரிணை. இரு கப்­பல்­களில் திடீ­ரென வெடிப்புச் சத்தம். சற்று நேரத்தில் கப்­பல்கள் தீப்­பற்றி…

ஒக்டோபர் 26, 2018 அன்று அரங்கேறி, அடுத்த 52 நாள்கள் தொடர்ந்த அரசமைப்பு நெருக்கடி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இருவரினதும் பெயருக்கும் பிரபல்யத்துக்கும் கடும்…

தாம் பாது­காப்பு செய­ல­ராக இருந்­த ­போதும், பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை இல­கு­வாகச் சந்­திக்க முடி­வ­தில்லை என்றும், சில­வே­ளை­களில் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்துப் பெறு­வ­தற்­காக 3 மணி நேரம் கூட…

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார…

சுகந்தா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. ஆனால் எங்களைத் தேடி என்றோ ஒருநாள் அவள் வருவாள்’ நம்பிக்ைகயுடன் காத்திருக்கும் குடும்பத்தினர் தனது 16 வயது சகோதரியை விடுதலைப்…

அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு,…

  தனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள் ரசிக்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொண்டாடப்படுகின்றன.…

தமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை…