ஒக்­ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீ­ரெனப் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, தோன்­றி­யி­ருந்த இறுக்­க­மான அர­சியல் சூழல் சற்றுத் தளர்­வ­டையத் தொடங்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த அர­சியல்…

இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன. கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15…

இலங்கையில் ஆளும் தரப்புகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது முழு இலங்கையையும் நெருக்கடிச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. உறுதிப்பாடுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை…

*பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்புவதுதான் திட்டமா? *ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? *பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி *நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு…

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்­க­ளினால், ஐ.தே.க ஆட்­சியைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தாலும், பேரி­டி­யாக அமைந்­தது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தான். பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­காலம் இப்­போது,…

மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­ததைக் கூட சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும். அதனை அவர் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக செய்­தி­ருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடி­யாத நிலை…

எதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை…

அர­சியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்­டத்தை வைத்து வெளியே அர­சியல் செய்­வ­தற்கும் அவர்­களின் விடு­த­லைக்கு தாமே உத­வி­ய­தாக தம்­பட்டம் அடிப்­ப­தற்கும் தாரா­ள­மா­கவே அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள். இந்த விவ­கா­ரத்தை…

‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள்…

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம்…